சதுரகிரி மகாலிங்கம் சிறப்பு துதி
சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்க சுவாமிகளுக்கு அரோஹரா
சதுரகிரி ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அரோஹரா
சதுரகிரி ஸ்ரீ ஆனந்தவள்ளியம்மைக்கு அரோஹரா
சதுரகிரி ஸ்ரீ சந்தன மகாலிங்க சுவாமிகளுக்கு அரோஹரா
சதுரகிரி ஸ்ரீ சந்தன மகாலிங்க மகாதேவிக்கு அரோஹரா
சதுரகிரி ஸ்ரீ சந்தன மகாலிங்க கணபதிக்கு அரோஹரா
சதுரகிரி ஸ்ரீ சந்தன மகாலிங்க முருகனுக்கு அரோஹரா
சதுரகிரி ஸ்ரீ சந்தன மகாலிங்க நவக்கிரக மூர்த்திகளுக்கு அரோஹரா
சதுரகிரி ஸ்ரீ சந்தன மகாலிங்க பதினெட்டு சித்தர்கள் சுவாமிகளுக்கு
அரோஹரா
சதுரகிரி ஸ்ரீ பலாஅடி கருப்பசாமி சுவாமிகளுக்கு அரோஹரா
சதுரகிரி கோரக்கொண்டநாதர் சுவாமிகளுக்கு அரோஹரா
சதுரகிரி இரட்டைலிங்கம் சுவாமிகளுக்கு அரோஹரா
தாணிப்பாறை ஸ்ரீ கணபதி சுவாமிகளுக்கு அரோஹரா
தாணிப்பாறை ஸ்ரீ பேச்சியம்மன் சுவாமிக்கு அரோஹரா
தாணிப்பாறை ஸ்ரீ கருப்பண சுவாமிக்கு அரோஹரா
தாணிப்பாறை ஸ்ரீ பேச்சியம்மன் சுவாமிக்கு அரோஹரா
பதிலளிநீக்கு