புதன், 27 மார்ச், 2013
வெள்ளி, 22 மார்ச், 2013
புதன், 20 மார்ச், 2013
கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் கண் எரிச்சல்; ஒவ்வாமை; மறதி; கண் நோய்கள் இன்னும் பிற -
எனது அனுபவங்களும் யோசனைகளும்
நாம கம்ப்யூட்டர்ல வேலை பார்க்கிறதுனால இதப் பத்தி கொஞ்சம் சொல்ல வேண்டியாதாப் போச்சு. ஏன் கடமையும் கூடன்னு சொல்லலாம். நான் ஏற்கனவே கண்ணாடியை தூக்கி முகத்துல மாட்டிக்கிட்டு அலையுறேன். டாக்டர் கூட என்ன சொன்னார்னா குளிக்கும்போதும் சரி. தூங்கும்போது சரி. மத்த நேரத்துல கண்ணாடியை கழட்டவே கூடாதுன்னு சொல்லிட்டாரு. அப்பத்தான் பவர் கூடாதுன்னாரு.
சனி, 16 மார்ச், 2013
கோரல்டிரா கற்றுக் கொள்வது எப்படி?
கோரல்டிரா கற்றுக் கொள்வது எப்படி?
வணக்கம். அன்பார்ந்த நெஞ்சங்களே! எல்லோரும் தொழில்நுட்ப பதிவர்னு ரொம்ப பெரிய பெரிய விசயங்களை அவங்க வலைதளத்துல சொல்றாங்க. நாமளும் ஏதோ நமக்கு தெரிஞ்சத இந்த ஜனங்களுக்கு சொன்னா என்னன்னு தோணுச்சு. அதோட விளைவுதான். இந்த கோரல்டிரா கற்றுக் கொள்வது எப்படிங்கிறது?
இதுக்கு நமக்கு தகுதி இருக்கா? இல்ல வேற எவனும் கோரல்டிரான்னு மேட்டர் நம்மளவிட நல்லா சொல்லியிருக்காங்களான்னு பார்த்தா அப்படி ஒன்னும் இல்லேன்னுதான் நினைக்கிறேன். ம்... ஒரு வேளை சொல்லியிருந்தாலும் நாம நம்ம ஸ்டைலுல ஏதேனும் சொல்லுவோம் ஜனங்களுக்குனு தான் இந்த சின்ன முயற்சி.
புதன், 13 மார்ச், 2013
விநாயகர் வழிபாடு
விநாயகர் வழிபாடு
திருவாக்கும்; செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்; உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
லேபிள்கள்:
god,
vinayagar,
vinayagar song,
worship
ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)